Health / Herbal Tea
Products: 1Home / Healthy Foods / Herbals / Herbal Tea
Category Description
Herbal Tea
 
ஹெர்பல் / ஹெலத் டீ


டீ அல்லது காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, எங்கள் இந்த தாயரிப்பு சிறந்த ஆரோக்கியத்தை வழங்கும். இதில் பல்வேறு மூலிகைகள், கீரைகள், பூக்கள் உட்பட 16 வகையான ஆரோக்கியம் தரும் பொருட்கள் உள்ளன  உடல் உள்ளுறுப்புகளின் பலவீனம், இரத்த அழுத்தம், இதய நோய்கள், இரைப்பு, கர்ப்பபை பிரச்சனைகள், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வுக்கு உகந்த பானம். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிக மிக உகந்த பானம்.
  1. சுக்கு
  2. சித்திரத்தை
  3. திப்பிலி
  4. தூதுவளை
  5. கண்டங்கத்திரி
  6. நன்னாரி
  7. வில்வம்
  8. புதினா
  9. ஆவாரம்பூ
  10. துளசி
  11. ஆடாதோடா
  12. ரோஜா
  13. செம்பருத்தி
  14. மல்லி
  15. ஏலக்காய்
  16. வெள்ளை தாமரை
 
Sort by: name (inc/dec), price (inc/dec), rating (inc/dec)
Herbal Tea
INR.90.00
INR.110.00
In stock: Yes
ஹெர்பல் / ஹெல்த் டீ

உடல்
உள்ளுறுப்புகளின் பலவீனம், இரத்த அழுத்தம், இதய நோய்கள், இரைப்பு, கர்ப்பபை பிரச்சனைகள், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வுக்கு உகந்த பானம். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிக மிக உகந்த பானம்.

செய்முறை: ஒரு கப் டம்பளருக்கு 1/4 டீ ஸ்பூன் ஹெர்பல் டீ தூளை எடுத்துக்கொண்டு, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது பனங்கற்கண்டு இவற்றில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.

சேர்க்கப்பட்ட பொருட்கள்: சுக்கு, சித்திரத்தை, திப்பிலி, தூதுவளை, கண்டங்கத்திரி, நன்னாரி, வில்வம், புதினா, ஆவாரம்பூ, துளசி, ஆடாதோடா, ரோஜா, செம்பருத்தி, மல்லி, ஏலக்காய், வெள்ளை தாமரை.

Best Before Last Week of March 2014.



Herbal Tea
Read more
Sort by: name (inc/dec), price (inc/dec), rating (inc/dec)
   
     
New products (Horiz. scroll)
 
New products (static)
 
INR.90.00
INR.50.00
 
     
 
Popular (static)
 
INR.50.00
INR.50.00